அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய புதிய நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா!

image அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் பதவியில் அமர்த்துவதற்காக மண்டல உதவி ஆளுனர் PHF.பஞ்சாபிசேகன் அவர்கள் வருகை தந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் பாரத் கல்வி குழும தலைவர் G.புனிதா கனேசன் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Close