அதிரை A.J.பள்ளி மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி!

imageஅதிரை A.J. ஜும்மா பள்ளி மற்றும் அதிரை மகாதில் இணைந்து நடத்தும் திருக்குர்ஆன் திறன் போட்டி எதிர்வரும் 15-02-2016 அன்று நடைபெறவுள்ளது. இதில் 20 வயதிற்குட்பட்ட ஹாஃபிழ்கள் மற்றும் மக்தப் மாணவர்கள் பங்கு பெறுகிறார்கள். இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close