Adirai pirai
history உள்ளூர் செய்திகள்

வாஸ் கோட காமாவை கவர்ந்த அதிரை உண்டகளியான்!

13654407_1219175361446833_16951765309115568_n (1)உன்டகலியான் அதிரையரின் உணவுவகைகளில் ஒன்று. 1492 ஆம் ஆண்டுஅமேரிககாவை கொலம்பஸ் கன்டபிடித்தவுடன்…போர்ச்சுகலில் இருந்த வாஸ்கோடாகாமாவை தொடர்புகொன்டு (ஹாட் லைன்லாயன்டெல்லம் கேட்கப்புடாது)ஆசியா பக்கம் வகை வகையான கம கம மண மணஉணவு வகைகளை சமைப்பதில் வல்லவர்கள் இருக்கிறார்களாம் அதை போய் கண்டுபிடித்து விபரம் சொல்ல சொல்லி கூறினார்….வாஸ்கோடாகாமாவும் போர்ச்சுகல்லிருந்து 20 may 1498.

அன்று கேரளாவின் காலிகட்டில் பொன்னானி அருகில் கப்படு என்ற ஊரில் வந்து இறங்கி உணவு வகைகளை பற்றி விசாரிக்க அங்கு உள்ள பெரியவர் ஒருவர் உணவு வகைகளுக்கு பெயர்பெற்றது அதிவீரராமபாண்டியன் பட்டினம்….(அதான்ங்க எங்க ஊர் அதிராம்பட்டினம்.)..கடல்வழியே போனால் அங்கு துறைமுகம் உண்டு வாருஙகள் அங்கே போகலாம் என்று அழைத்துவந்து கடற்கரைதெரு வந்த போதே உணவின் மணம் வாசணை மேலோங்க நமது சோம்முகம்மது அப்பாவின் முப்பாட்டனார்ம ம்தம்பியப்பா வரவேற்று உபசரித்து மதிய உணவுடன் அன்றைய உணவுடன் உன்டகலியானையும் பறிமாற அதன் ரெசிபியை வாஸ்கோடாகாமா கேட்க அதற்க்கு மம்தம்பியப்பா வாஸ்கோடாகாமாவிடம் கேட்ட ஒரே உத்தரவாதம் பிற்காலத்தில் ஆன்டிபட்டி அரசபட்டி என்று எந்த ஊர்காரர்களும்இந்த உன்டகலியானுக்கு உரிமை கொண்டாடி வரக்கூடாது அதனால் இதன் காப்பி ரைட்ஸ் உரிமையை அதிவீரராமன்பட்டினத்திற்க்கு வழங்கவேண்டும் என்று உத்திரவாதம் கேட்க அதற்க்கு வாஸ்கோடாகாமா அஃப்கோர்ஸ் இது அதிவீரராமபட்டினத்தில் கண்டுபிடித்த உணவுவகை இதற்கு நானே சாட்சி இதை பதிவு செய்கிறேன் என்று உத்தரவாதம் அளித்தாராம்….மம்தம்பியப்பா அதற்கு பிறகு தான் செய்முறையை சொன்னார்களாம்…இரால் தேங்காய் ஜீரகம் பச்சைமிளகாய்…கொஞ்சமாக தேவைபட்டால் உடச்சகடலை அத்துடன் முட்டையை கலந்து வானலியில் எண்ணெய் விட்டு சிறிது சிறுது விழுதுகளாக பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால் உண்டகலியான் ரெடி. அத்தடன் மம்தம்பியப்பா….நமதூரின் பாரம்பரிய உணவு வகைகளான இரால் வடை பிளாச்சப்பம வட்டி அடை இதன் காப்பிரைட்ஸ் உரிமையையும் 1498 ஆம் ஆண்டே வாங்கிவிட்டார்களாம்….இதன் அனைத்து விபரங்களையும் வாஸ்கோடாகாமா கொலம்பஸ்இடத்தில் தெரிவித்த உரையாடலின் கிராமபோன் தட்டு..கொலம்பியா யுனிவர்சிட்டி லைப்ரரியில் உள்ளதாம்………..அதிரையரின் உணவு வகைகள் அதிரையருக்கே காப்பிரைட்ஸ்….13590518_1219175348113501_4107063469715872871_n 13600101_1219175334780169_6733042628879803832_n

ஆக்கம்: MMS பகுருதீன்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy