Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – AFFA வீரர் ஷஃபானுதீன் அவர்களின் தாயார்

marana arivippuபுதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த ஹாஜி.SKM முஹம்மது பாருக் அவர்களின் மகளும் முஹம்மது சரபுதீன், (குலோப்ஜான்) அன்சாரி, ஹாஜா முஹைதீன் இவர்களின் சகோதரியும் மர்ஹூம் மஹ்மூத் அவர்களின் மகன் C.M.தாஜுதீன் அவர்களின் மனைவியும் ஷாபானுதீன், ஷக்கீல் அஹமது இவர்களின் தாயாருமான முஹம்மது ஹலீமா அவர்கள் பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy