அதிரையில் Dr.ஜாகிர் நாயகிற்கு ஆதரவாக SDPI நடத்தும் ஆர்ப்பாட்டம்!

தீவிரவாதிகளுடன் ஜாகிர் நாயக்கை ஒப்பிட்டு பேசும் மத்திய அரசை கண்டித்து அதிரை பேரூந்து நிலையம் அருகே SDPI கட்சி சார்பாக இன்று 12.07.2016 மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் z.முஹம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

Close