அதிரையில் நள்ளிரவில் மின் வெட்டு! பொதுமக்கள் அவதி!

அதிரையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி முதல் 4 மணிக்கும் மேலாக மூன்று மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. நெம்மேலி வாடியக்காடு துணை மின்நிலையங்களுக்கு இடையில் மின்விநியோகத்தில் ஜம்பர் கட் ஆனாதால் மின் தடை ஏற்பட்டது. இந்த தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Close