அதிரையில் மும்முரமாக நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் (படங்கள் இணைப்பு)

தமிழக அரசு சார்பாக கடந்த ஆட்சி காலத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் படி வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான ராட்சத குழாய் இறக்கப்பட்டு சில பகுதிகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்டது. 

ஆனால் அதன் பிறகு கடந்த ஓராண்டாக இந்த குழாய்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அரசு முடுக்கியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிரை வண்டிப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

Close