Adirai pirai
islam தமிழகம்

Dr.ஜாகிர் நாயக் ஆதரவாக TNTJ நடத்த இருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களும் ரத்து

img_1786.jpgதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து.
ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமை .