Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஆய்வு மேற்கொண்ட MLA C.V.சேகர்! (படங்கள் இணைப்பு)

சார்பாக கடந்த ஆட்சி காலத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் படி வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான ராட்சத குழாய் இறக்கப்பட்டு சில பகுதிகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு கடந்த ஓராண்டாக இந்த குழாய்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அரசு முடுக்கியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிரை வண்டிப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்களுடன் அதிரை அதிமுக வினர் உடனிருந்தனர்.


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy