பட்டுக்கோட்டையில் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவு தெரிவித்து தமுமுக நடத்தும் ஆர்பாட்டத்துக்கு அதிரையிலிருந்து வேண்கள் ஏற்பாடு! (வீடியோ இணைப்பு)

கடந்த சில நாட்களாக செய்திதாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமுக வலைதளங்கள் ஆகியவற்றில் வரும் செய்திகள் அனைத்துமே ஜாகிர் நாயக் பற்றி தான். ஜாகிர் நாயகை தீவிராவாதிகளுடன் தொடர்பு படுத்திவரும் மத்திய, மஹாராஸ்ட்ரா மாநில அரசுகளை கண்டித்து நாளை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் நிலையம் அருகே இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளது.

தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்கள் இதற்கு தலைமை தாங்குகிறார். இதில் தமுமுக மாநில செயலாளர் பழனி பாரூக் அவர்கள் கலந்துக்கொண்டு கண்ட உரையாற்றுகிறார்கள். இதில் அதிரையர்கள் கலந்துக்கொள்வதற்காக இன்று மாலை அதிரை தமுமுக அலுவலகத்திலிருந்து IPP மாவட்ட செயலாளர் கமாலுத்தீன் அவர்கள் தலைமையில் வேண்கள் புறப்பட உள்ளன.

தொடர்புக்கு: 9944499352, 9543577794

Close