சென்னை மண்ணடியில் அதிரையரின் புதிய நிறுவனம் துவக்கம்! AK ட்ரை கிளீனிங்!

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர். இவர் சென்னையில் உள்ள மண்ணடியில் உள்ள அங்கப்பன் நாயகன் தெருவில் AK DRY CLEANING என்ற பெயரில் சலவை மற்றும் லாண்ட்ரி நிறுவனத்தை துவங்கியுள்ளார். இவரில் தொழில் வளம் பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

தொடர்புக்கு: 9791581019

Close