அதிரை ECR ல் விபத்துக்குள்ளானவரின் குடும்பத்துக்கு காதிர் முஹைதீன் கல்லூரி சார்பாக நிதி உதவி!

அதிரையில் சில நாட்களுக்கு முன் ECR சாலையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக ரூபாய் 12,840 தொகை நிதியாக குடும்பத்தினற்கு வழங்கப்பட்டது விபத்தில் பாதிக்கப்பட்ட சகோதரி குணமடைய ஏக இறைவனிடம் பிராத்திப்போம் நிதி வழங்கி உதவிய அனைத்து நல்லுல்லங்களுக்கும் ‪

ஜஸாக்கல்லாஹ்ஹைர்‬ நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

Close