முத்துப்பேட்டை அப்பாவி இளைஞரை கொடூரமாக தாக்கிய SI பிச்சைமுத்து சஸ்பெண்ட்! பட்டுக்கோடையில் TNTJ வின் ஆர்ப்பாட்டம் வாபஸ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அறிவிக்கப்பட்ட பட்டுக்கோட்டை காவல் நிலையல் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

இன்று காலை 11 :00 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் SP தர்மராஜன் ஆட்ஸ்ப் இளம்பரிதி ஆகியோரின் சந்திப்பு SP Officeல் நடைபெற்றது.

நமது கோரிக்கையை ஏற்று SI பிச்சைமுத்து கண்ணனை Suspend செய்து மேல் நடவடிக்கைக்காக RDO விசாரணைக்கும் அனுப்ப உத்தரவு இட்ட காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தின் ஒப்புதலோடு காவல் நிலைய முற்றுகை வாபஸ் என்று முடிவுசெய்யப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்…

Advertisement

Close