பெட்ரோல் விலை குறைப்பு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Close