யூத கலாச்சாரத்தை பின்பற்றும் அதிரை இளைஞர்கள்

image

யூதர்களுக்கு அடிமைகளாகும் அதிரை வாலிபர்கள்

சமிபத்தில் ஒரு முடி திருத்தும் கடைக்கு சென்று இருந்தேன் அங்கே எனக்கு முன் ஒரு சிறுவன் முடி திருத்திக் கொண்டு இருந்ததை கண்டேன் (வயது 10) அப்போது அச்சிறுவன் முடி திருத்துபவரிடம் தலைக்கு மேலே
மட்டும் முடி இருக்க வேண்டும் வலபுறமும் இடபுறமும் முடி இல்லாமல் முழுவதுமாக சிறைத்து விடும்படி சொல்லிக் கொண்டு இருந்தான்

அடுத்த வந்த வாலிபரும் இதே போல் தன் முடியை திருத்த சொன்னார் அவரிடம் நான் சென்று கூறினேன் இப்படி எல்லாம் செய்வது தவறு என்று ஆனால் அந்த வாலிபரோ எண் பேச்சை மறுத்துவிட்டார்

முடி திருத்துபவரோ ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவர் அவர் சொல்வதை மட்டும் அந்த வாலிபர் கேட்டு நடந்தார்

இது போல பல வாலிபர்களை நான் கண்ணில் கண்டேன் தலை முடிகள் அப்படியே முழுமையாக யூதர்களை பின்பற்றி

யா அல்லாஹ் எம் சமுகத்தை பாதுகாப்பாயாக

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். (சிரைத்தால்)
முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

-Jahaber Sadick

Close