அதிரையில் ECR சாலையில் விபத்துக்களை குறைக்க மணலை அகற்றும் பணியை மேற்கொள்ளும் CBD!

“விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று (17.07.2016) பகல் 2 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் முதல் காதிர்முகைதீன் கல்லூரி வரை சாலையில் இருபுறமும் இருக்கும் மணல்களை அகற்றும் பணி அதிரை நகர CBD சார்பில் நடைபெற உள்ளது. இதில் CBD உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.

பணி துவங்கும் இடம்: பேருந்துநிலையம், அதிராம்பட்டினம்.
நேரம்: பகல் 2 மணி

-CBD அதிரை நகரம்
தொடர்புக்கு: +91 9677668996, ‪+91 99442 86062‬, +91 99444 26360, +91 7094-242392, +91 7200-525858

Close