இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆர்வப்பட்ட. சகோதரர்கள் உதவிய குவைத் தமுமுக

இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆர்வப்பட்ட. சகோதரர்கள்

உதவிய குவைத் தமுமுக

,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

குவைத் நாட்டில் டிரைவராக பணிபுரிந்து வரும் இரண்டு தமிழர்கள் செந்தில் , முருகேசன் ஆகியோர் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வப்பட

அதற்க்கு குவைத் தமுமுக சகோதரர்கள் உதவினர்
மேலும் பாஹிலில் உள்ள தமிழில் நடைபெறும் ஜிம்மா பள்ளிக்கு அழைத்து சென்று அந்த தொழுகைகளிலும் கலந்து கொள்ள செய்தனர்
அப்போது இஸ்லாமிய அழைப்பாளர் சகோ, ஜமாலுத்தீன் பாசி அவர்களிடம்
நான் தாயகத்தில் இருந்த போது எனக்கு நிறைய முஸ்லிம் சகோதரர்கள் இருந்தனர்
ஆனால் ஒரு நாள் கூட என்னை இது போன்று மசூதிக்கு அழைத்து சென்றது கிடையாது
எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் மசூதிக்கு சென்று கையில் கயிறு கட்டி இருக்கிறேன்
(அது தவறு என சொல்லப்பட்டது)
அப்போது கூட மசூதிக்கு உள்ளே அனுமதிக்க வில்லை என்னை வெளியிலேயே நிறுத்தி ஓதி அனுப்பி விட்டனர்
இப்போது தான் முதல் முறையாக மசூதிக்குள் வந்துள்ளேன்
வந்த பிறகு மனதிற்க்கு ஒரு நிம்மதி கிடைத்தது
இறைவன் கிருபையால் நாங்கள் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது
அதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வேன் என கூறினார்
#*இந்த சகோதரர்கள் தூய மார்க்கமாம் இஸ்லாத்தை அறிந்து கொள்ள நாம் அனைவரும் தூஆ செய்வோம்.
படங்கள் இணைப்பு
-நெல்லை மரைக்காயர்.

Advertisement

Close