அதிரையில் அதிரடி மழை! ஆனந்ததில் மக்கள்! (புகைப்பட புதையல்)

அதிரையில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. நேற்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மழை பெய்தது மட்டுமல்லாமல் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மேகமூட்டத்துன் காணப்பட்டு வந்த நிலையில் சரியாக மாலை 5:00PM மணி முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 


இன்ஷா அல்லாஹ் இந்த மழை தொடர துஆ செய்வோமாக…

Advertisement

Close