அதிரையர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்!

imageஅதிரையில் தமுமுக வின் மாணவர் இந்தியா சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அதிரை பைத்துல்மால் எதிரில் வரும் வியாழன் 21-07-16 அன்று நடைபெறவுள்ளது. இதில் கருத்துரை வழங்க ஜனாப்.அப்துல் ஹாதி அவர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.

இதில் நேர்முகத்தேர்வின் நுணுக்கங்கள், கணக்கியல் பாடம் படித்தவர்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவது எப்படி, ஆளுமை திறனை மெம்படுத்துவது எப்படி என்பது குறித்த விளக்க உள்ளார்கள். இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close