சவூதியில் உத்திர பிரதேச நபர் தவறவிட்ட பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்த அதிரையர்!

image

அதிரை இளைஞர் அகமது முனாஸ்ன் அளப்பற்ற சேவை

இன்று மாலை தனது அலுவலக பணியை முடித்து சவூதி கோஸ்டர் ஹாஃலாவில் வீடு திரும்பி கொண்ட வேலையில் எதிர்பாராத நிலையில் கீலே கிடந்த ஒரு வாலட்டை கண்டெடுத்து அதில் மெடிக்கல் கார்டு, இகாமா, 50 ரியால் மற்றும் அவருடைய நிறுவன மேளாலரின் business கார்டும் இருந்தது அப்பிஸ்னஸ் கார்டிலுள்ள தொலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டு விவரத்தை தெரிவித்த உடன் U.P மாநிலத்தை சேர்ந்த இகாமாவின் நபர் வந்து பெற்றுக்கொண்டு பரிவோடு தன்னுடைய நன்றியை தெரிவித்து இறைவனிடம் துஆ செய்வதாக கூறினார்

Close