அதிரையில் சிறப்பாக நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் தமுமுக வின் மாணவர் இந்தியா சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அதிரை பைத்துல்மால் எதிரில் வரும் நேற்று 21-07-16 மாலை துவங்கி நடைபெற்றது. இதில் கருத்துரையை வழங்க ஜனாப்.அப்துல் ஹாதி அவர்கள் கலந்துக்கொண்டு நேர்முகத்தேர்வின் நுணுக்கங்கள், கணக்கியல் பாடம் படித்தவர்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவது எப்படி, ஆளுமை திறனை மெம்படுத்துவது எப்படி என்பது குறித்த விளக்கினார்கள். இதில் இளைஞர்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.

image image image image image image image image image image

Close