சென்னையில் அதிரையரின் புதிய ஆப்டிகல்ஸ் (ARROW VISION) துவக்கம்!

1909833_925194247536406_1250526462647235353_n
முஹம்மது ஷஃபி

அதிரை CMP லேன் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷஃபி. இவர் சில நாட்களுக்கு முன்னர் சென்னை மயிலாப்பூரில் உள்ள RKM விவேகானந்தா கல்லூரி அருகாமையில் புதிதாக ARROW VISION என்னும் பெயரில் ஆப்டிகல்ஸ் கடை ஒன்றை துவங்கியுள்ளார். இவருடைய தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறொம்.

13680654_1043012322421264_2549883365452150921_n 13731737_1043012385754591_1087330852276377740_n 13770381_1043012205754609_4219754299298748460_n 13781689_1043012465754583_2724685990395841428_n

image

Close