Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி கிளப் நடத்திய பொது மருத்துவ முகாம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று காலை 9:30 மணியளவில் துவங்கி இலவச பொதுமருத்துவ முகாம் ஈசிஆர் சாலையில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் பகல் 1 மணி வரை நடைபெற்றது. அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் உடல் எடை, இரத்தத்தில் சக்கரை அளவு, உடல் இரத்த அழுத்தம், தேவைபடுவோருக்கு ECG மற்றும் இருதய நோய், சக்கரை நோய் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் இயலவசமாக வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்கள் உடலை பரிசோதித்துக் கொண்டு பயனடைந்தனர்.

IMG_2617 IMG_2618 IMG_2619 IMG_2620 IMG_2622 IMG_2623 IMG_2625

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy