அதிரையில் புதியதோர் உதயம் – TN 49 பிரியாணி

image

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் TN 49 பிரியாணி என்ற பெயரில் புதிய ஹோட்டல் நேற்றய தினம் துவங்கப்பட்டுள்ளது. இதில் தரமான சுவையான உணவுகள், ஃபாஸ்ட் புட் வகைகள், சூப் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவர்களின் தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close