அதிரையில் புதியதோர் உதயம் – MM KITCHEN & INTERIOR

அதிரை சேதுரோடு பிஸ்மி மெடிக்கல் எதிரில் MM KITCHEN & INTERIOR என்னும் நிறுவனம் அதிரையரால் துவங்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் சமையலரையை சிறந்த முறையில் இந்நிறுவனத்தால் டிசைனிங் செய்யப்படும்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நொக்கில் அதிரை பிறையில் இது இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பாகாது.


Advertisement

Close