திருச்சி TNTJ ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பலர் பங்கேற்பு!

குஜராத்தில் தலித் சகோதரர்கள் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் P.M.அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

Close