அதிரையில் இடியுடன் கூடிய பலத்த மழை!

அதிரையில் இன்று இரவு குளிர்ந்த காற்று நிறைந்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் நிரைந்தோடுகின்றது. இதனால் வெயிலின் சூட்டை தனிப்பதுடன் மக்களுக்கு இன்பம் தரும் வகையில் மழை பெய்வதன் மூலமாக வரபிரசாதமாக அமைந்துள்ளது.

Close