Adirai pirai
posts

மரண அறிவிப்பு – நெ.மு.செ ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவி

அஸ்ஸலாமு அலைக்கும்,

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ முஹம்மது சாதத் அவர்களின் மகளும்,  ஹாஜி நெ.மு.செ ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், நெ.மு.செ முஹம்மது புஹாரி, நெ.மு.செ முஹம்மது முஹைதீன், நெ.மு.செ முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா அஹமது பானு அவர்கள் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் உடல் இன்று காலை 11.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் க்ப்ரினை சொர்க்க பூஞ்சோலையாக அமையவும், அன்னாரின் மறுமை வாழக்கையில் ஈடேற்றம் அடைவதற்க்கும் துஆ செய்யவும்.

Advertisement