அதிரை அருகே குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கிய அண்ணா பல்கலைகழக மாணவர்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரையை அடுத்த இராஜாமடத்தில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைகழகம். இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல ஊர்களின் இருந்தும் தங்கி பொறியியல் படித்து வருகின்றனர். முன்னால் ஜனாதிபதி டாக்டர்.APJ.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இக்கல்லூரி மாணவர்கள் சார்பாக இராஜாமடம் ராதாகிருஷ்ணன் குழந்தைகள் மடத்தில் தங்கி படித்து வரும் ஏழை மாணவர்களும் இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள் Dr.கார்த்திகேயன், Dr.இராஜப்பா, Dr.செந்தில்குமார், திருமதி.கவிதா, திரு.அருண் குமார், திருமதி.தமிழ் ப்ரியா, திரு.கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.image image image image

Close