அதிரையில் அகல ரயில் போக்குவரத்தை துவங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்!

imageஅதிரையில் விரைவில் ரயில் போக்குவரத்தை துவங்குவது குறித்து அதிரை சாரா திருமண மண்டபத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அதிரையை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், கட்சி, தெரு, பிரிவுகள் பேதமின்றி ஊர் நலனை கருத்தில் கொண்டு ஒன்று சேர்ந்து கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close