அதிரையில் மதிய வேலையில் மிதமான மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று இன்று காலை கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் அதிரையில் இன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் மிதமான மழை அதிரையில் சில நிமிடங்கள் தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக அதிரையில் தற்சமயம் வரை குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Close