Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற SSMG கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி! (படங்கள் இணைப்பு)

41365819-8a31-4d1d-addd-d8f5ac2d01d8அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் மற்றும அதிரை SSM குல்முகம்மது நினைவு கால்பந்து கழகம் இனைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 07/07/2016 வியாழக்கிழமை துவங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு மிக சிறப்பாக விளையாடினர் அதனை தொடர்ந்து இன்று  இறுதி ஆட்டம் நடைபெற்றது இதில் தென்னரசு பள்ளதூர் அணியும் கலைவாணர் 7 கண்டனூர் அணியும் விளையாடினர் முதல் பகுதி நேர சுற்றில் தென்னரசு பள்ளதூர் அணியினர் கண்டனூர் அணிக்கு ஏதிராக முதல் கோள் அடித்து முன்னிலையில் ஆடிகொண்டிருந்தனர் பின்னர் இரண்டாவது சுற்றில் தென்னரசு பள்ளதூர் அணியிக்கு ஏதிராக ஒரு கோள்அடித்து ஒன்றுக்கு ஒன்று என்ற கோள் கணக்கில் சமநிலையில்  ஆடிகொண்டிருந்தனர்  பின்னர் இருதியில் தென்னரசு பள்ளதூர் அணியினர் கலைவாணர்ஸ் 7 கண்டனூர் அணிக்கு ஏதிராக மூன்று கோள் அடித்து (3-2) என்ற கோள் கணக்கில் வெற்றிப் பெற்றனர் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த போட்டிக்கான ஏற்ப்பாடுகளை விழா கமிட்டியினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இந்த அட்டத்தை கண்டு கழிக்க பொதுமக்கள் திரழாக  வருகை தந்து கண்டு மகிழ்ந்தனர்f9ace5d7-75aa-42da-b880-42c9d447e0bd dbb09dc6-b0c1-436f-945a-59f8d815348a 40ce7b7a-eef7-4f8d-86db-7380999c5e9c 7ef5c819-5dd7-496d-9f8e-618bee1bc19b