அதிரையில் நாளை திறப்பு விழா காண இருக்கும் புதிய மருத்துவமனை!

image

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு பாவா மெடிக்கல்ஸ் எதிரில் அட்ஜயா பல் மருத்துவமனை புதிதாக உதயமாக உள்ளது. இதில் டாக்டர்.B.பாரதி அவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். இங்கு அதிநவீன அகருவிகளை கொண்டு பல விதமான பல் நோய்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கபட உள்ளன.

Close