Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற அ.தி.மு.க வின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்! (படங்கள் இணைப்பு)

தமிழக அரசின் 2016-17 ஆண் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலையை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க சார்பாக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதில் மாவட்ட மாநில அணி செயலாளர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திகேயன், தொகுதி செயலாளர் ராமசந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மலை அய்யன், ஒன்றிய கழக செயலாளர் பி.சுப்ரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சி தலைவர் ஜவஹர் பாபு, மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ், அதிரை பேரூராட்சி துணை தலைவர் மற்றும் நகர அதிமுக செயலாளர் பிச்சை, நகர அதிமுக துணை செயலாளர் அஹமது தமீம், கோட்டை அமீர் ஜனாப்.அபூபக்கர் அவர்கள், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர் மற்றும் அதிமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

IMG_3036 IMG_3037
IMG_3043 IMG_3040

image

IMG_3039 IMG_3038 IMG_3035