அதிரை அருகே நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் ஆளூர் ஷானவாஸ் சிறப்புரை! (படங்கள் இணைப்பு)

செந்தலைப்பட்டினம் பொது நலச்சங்கம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அவசர ஊர்தியான ஆம்லன்ஸ் சேவை துவக்க விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் பேராவூரணி வட்டாச்சியர், தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு காவல் துணைக்கண்காணிப்பாளர், மல்லிப்பட்டினம் நேவல் அதிகாரி, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், காதிர் முஹைதீன் கல்லூரி முதல்வர் உதுமான் முகைதீன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் சகோதர சமயத்தவரையும் கவரும் வகையில் நல்லிணக்க சிறப்புரையை ஆற்றினார்கள்.

imageimage

imageimageimageimageimageimageimageimage

Close