அதிரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா (படங்கள் இணைப்பு)

அதிரையை அடுத்த இராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தாய்ப்பாலின் மகத்துவத்தை குறித்தும் முக்கியத்துத்தை குறித்தும் தாய்மார்களுக்கு விளக்கினார்கள். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், தாய்மார்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

image

image image image image image image

Close