மரண அறிவிப்பு-நடுத்தெரு மேல்புரம் ஜெமிலா அம்மாள்

marana arivippuநடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹூம் காதர் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹூம் முஹம்மது ஷம்சுத்தீன் அவர்களின் மனைவியும் முஹைதீன் மன்சூர் அவர்களின் சகோதரியும் கமால்,. ரஹ்மத்துல்லாஹ் இவர்களின் மாமியாரும் அபுதாஹிர், சேக் நெய்னா, அஹமத் அஸ்லம், முஹம்மது தாஹா, முஹம்மது சாலிஹூ இவர்களின் பெரிய உம்மாவும் ஆகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 4:00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக.

Close