மந்திரிபட்டினத்தில் 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

img_3149.jpg

தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைபட்டினம் அருகே ECR யில் அமைந்துள்ள மந்திரி பட்டினத்தில் அப்துல்லாஹ் என்பவர் வீட்டில் இரண்டு தலை கொண்ட கன்று குட்டி பிறந்துள்ளது. இந்த விசித்திரமான கன்றுக்குட்டி அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.

Close