இந்திய ஹாஜிகளுக்கான மிக மிக முக்கியமான ஐபோன், ஆண்டிராய்டு அப்லிகேஷன் வெளியீடு!

இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டி மூலமாகவும், தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் மூலமாகவும் இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானோர் ஹஜ் செய்ய மக்கா சென்று வருகின்றனர். இவர்கள் பயண்படுத்திவதற்காகவும் எளிமையாக தங்கள் தங்குமிடத்தை கட்டுபிடிப்பதற்காகவும் ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் பயண்படுத்தப்படும் புதிய அப்லிகேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன. image

கீழே அதற்கான லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனை கிளிக் செய்து தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் இயங்குதளம்:

https://itunes.apple.com/in/app/indian-haji-accommodation/id906644462?mt=8

ஆண்டிராய்டு இயங்குதளம்:

https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah

Close