Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மேலத்தெருவில் MMS வாடி அருகில் கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெரு  MMS வாடி அருகாமையில் உள்ள கால்வாய் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் அவ்வப்போது இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த கால்வாயினை பேரூராட்சி துப்புரவு ஊழியர்களை கொண்டு தூர்வாரப்பட்டது.

13903411_1658258504495385_5079635268355313980_n 13879472_1658258361162066_7584081996353292022_n 13924855_1658258341162068_1692386947564468603_n 13680786_1658258294495406_2865052307573296527_n 13873006_1658258307828738_1808434270755042081_n 13895094_1658258571162045_3067148464449455039_n 13891924_1658258267828742_8472321293400301203_n