துபாய் ஏர்போர்டில் இந்தியாவில் இருந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானது (வீடியோ இணைப்பு)

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நேரப்படி இன்று மதியம் 12:15 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் EK251 என்று விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது. இதில் முன்புற சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த 275 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இதில் விமான நிலையத்தில் கரும்புகை சூழ்ந்ததால்  பொதுமக்கள் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

-GULF NEWS

13876291_1191522617580661_5405329466377775653_n

3098184124 2737274333

Close