துபாய் விமான விபத்து எதிரொலி! சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானம் தாமதிக்கும்!

13901600_1191525877580335_2768812663387281830_nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் இன்று சிறுவிபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து விமானங்களும் தாமதமாகின்றன.

imageசென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை துபாய் புறப்படவுள்ள ஏர் இந்தியா விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.

-ஜமாலுத்தீன் நூர் முஹம்மது

courtesy: BBC

Close