அதிரையிலிருந்து திருச்சி விமான நிலையம் வரை காரில் பகிர்ந்து செல்ல!

jodphur-ambassador-car-on-highwayஎதிர்வரும் 7ஆம் தேதி அன்று அதிரையை சேர்ந்த நபர் சவூதி அரேபியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மதியம் 3 மணியளவில் செல்லவுள்ளார். இதற்காக அதிரையிலிருந்து காலை புறப்படவுள்ளார். இதே நேரத்தில் யாரேனும் காரில் திருச்சி விமான நிலையம் செல்பவர்கள் இருந்தால் இவருடன் பகிர்ந்து செல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புக்கு: 8015377925

Close