அதிரையில் PFI அமைப்பினரின் சுதந்திர தின விழா கொண்டாட்டம் (படஙள் இணைப்பு)

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதிரையில் பள்ளிகள், இயக்கங்கல் என பல இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் அதிரை கடைத்தெரு தக்வா பள்ளி அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திடா அமைப்பு சார்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்ட Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.

Advertisement

Close