அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் கோர விபத்து! இளைஞர் மரணம்! பொதுமக்கள் மறியலிலால் பரபரப்பு!

wpid-emergency-and-accident-sign1774530171.jpgஅதிரை அருகே பள்ளிக்கொண்டானில் அதிரை பட்டுக்கோட்டை சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த சேண்டாக்கோட்டையை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பட்டுகோட்டை சாலையில் கிராம மக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

8 மணியளவில் விபத்து நடந்தாலும் பொதுமக்கள் உடலை எடுக்கவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Close