வாய்க்கால் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 15 நமது நாட்டின் சுதந்திர தினமென்று நாம் அனைவரும் அரிந்தே. இதனையொட்டி அதிரை வாய்க்கால் தெரு அரசினர் மேல் நிலை  பள்ளியில் நடைப்பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேருராட்சி தலைவர் திரு.S.H.அஸ்லம் கலந்துகொண்டு அவர்கள் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT.

Close