அதிரையில் சிறப்பாக நடைபெற்ற அப்பாஸ் அலி அவர்கள் கலந்துக்கொண்ட ADTயின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நேற்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரை தக்வா பள்ளி அருகாமையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் துவங்கி நடைபெற்றது. இதில் முதன்மை உரையை மௌலவி நியாஸ் ஃபிர்தவ்ஸி அவர்கள் “ஒழுக்கம் போதிக்காத கல்வி” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்கள்.

இதனை தொடர்ந்து இஷா தொழுகை இடைவெளிக்கு பிறகு மௌலவி அப்பாள் அலி MISC அவர்கள் கலந்துக்கொண்டு “இஸ்லாம் கட்டமைப்பது தீவிரவாதமா? சீர்திருத்தமா?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

image

image

image

image

Close