மக்காவில் ஹாஜிகளுக்கு உணவு வழங்க அதிரையர்களால் உணவகம் துவக்கம்

அதிரை உட்பட தமிழகத்தில் இருந்து மக்காவிற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வருபவர்களுக்கு மக்கா மாநகரில் தமிழக உணவுகள் வழங்குவதற்காக மக்கா மாநகரில் அதிரையர்களால் தமிழக உணவகம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஹாஜிகள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும். அதிரையர்கள் ஆதரவு தரவும்.

தொடர்புக்கு.0500514764.

Close