அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா முஅத்தின் மரணம்!

13921146_1024267074317214_7932385607580357114_n (1)அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி முஅத்தினாரும். கடற்கரைத்தெரு இளைஞர்களுக்கு நண்பராகவும். இன்னும் பல அல்லாஹ்க்கு பிடித்த அழகிய நன்மைகள் செய்தவந்த O.S.M.சாகுல்ஹமீது லெபை அவர்களின் மகன் அப்துல் மஜீத் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று (06.08.2016)மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு உடன் நல்லடக்கம் செய்யப்படும்

யா அல்லாஹ் அழகிய செயல்கள் புரிந்து அனைத்து நெஞ்சங்களில் பதிந்து இவருடைய கபூரை அழகுபடுத்துவாயாக, இவருக்கு சொர்க்கத்தை வழங்குவாயாக.

-ஹாஜா முஹைதீன் (சேனா முனா)

Close