திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சமுதாய தலைவர்கள் கலந்துக்கொண்ட வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்! (படங்கள் இணைப்பு)

13902650_269647003417521_5940324802067263040_nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி AIMS WELFARE SOCIETY இணைந்து நடத்தும் TNPSC, UPSC போன்ற அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் MLA முஹம்மது அபூபக்கர், SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் பல முக்கியஸ்தர்கள் ஒன்றாக கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.IMG_3355
IMG_3353 IMG_3356

Close